பாமக எருமையாக மாறிய நாய்!!!

திண்டுக்கல் ஐ லியோனி

சமீபத்தில் பாமகா எடுத்த அரசியல் கூட்டணி என்கிற முடிவு பலதரப்புகளிடையும் கடும் கோபத்தையும், பல தரப்புகளிடம் இருந்து பாமகாவை நோக்கி கிண்டலும் கேலியையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திமுகவை சேர்ந்த திண்டுக்கல் ஐ லியோனி இவர்களின் அரசியல் கூட்டணி குறித்து பொது மேடைகளில் விமர்சித்துவரும் நிலையில், இது குறித்து சமீபத்தில் அவர் வழங்கிய செவ்வி இது.

பாமக எருமையாக மாறிய நாய்!!!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.