தனது மகனுக்கு உதவுமாறு பறவை முனியம்மா கோரிக்கை

தமிழ் திரையுலகில் தனது முதுமை காலத்தில் பிரபலமடைந்தாலும் அனைவராலும் ரசிக்கப்பட்டவர் நடிகையும் பின்னணி படகியுமான பறவை முனியம்மா.
இந்நிலையில் தற்போது நோய்வாய்பட்டிருக்கும் பறவை முனியம்மா, தனது மாற்று திறனாளி மகனுக்கு தமிழகஅரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகை பறவை முனியம்மா தனது உடல்நிலை காரணமாக திரைத்துறையை விட்டு விலகிய இவ்வேளையில், திரைத்துறையில் இருந்து அவருக்கு போதுமான ஆதரவு நிலை கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.