மோடியுடன் விஜயகாந்தை மேடையேற்ற ஆர்வம் காட்டும் அதிமுக

தமிழகத்தில் காலூன்ற பிஜேபி கடும் முயற்சி

கடந்த காலத்தில் பிஜேபி பிஜேபி ஆதரவு கொடுத்ததை போல மீண்டும் பிஜேபி க்கு கேப்டன் விஜயகாந்தின் கட்சி ஆதரவு கொடுக்கும் நிலையை உருவாக்குவதில் பிஜேபி சார்பாக இம்முறை ஆளும் அதிமுக அரசு கடும் பிரயத்தனங்களை செய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நாளை அல்லது நாளை மறுத்தினம் இடம்பெறலாம் என்றும், வைகோ மீது அளவிலா கோபம் கொண்டுள்ள விஜகாந்த்தின் கட்சி திமுகவுக்கு எதிராக நிட்கும் பிஜேபியுடன் சேரும் வாய்ப்புகள் அதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.