News

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கோவை இன்று கோவை வருகிறார்

மகா சிவராத்திரி நிகழ்வில் பங்கெடுப்பு இன்று கவை வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சூலூர் விமான படைதளம், ஈஷா யோக மைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உயர் […]

News

காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் மீண்டும் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

2 சிஆர்பிஎப் வீரர்கள், 2 போலீசார் பலி ஜம்மு-காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் , போலீசார் பலியாகியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பாபாகண்டில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து […]

News

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டது

பாதுகாப்பு அதிகரிப்பு புலனாய்வுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதோடு பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் இந்திய விமான […]

News

தென் மாவட்டங்களில் டி.டி.வி.தினகரன் !! உளவுத் துறை ரிப்போர்ட்

அதிர்ச்சியில் எடப்பாடி !! வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு பலமான கூட்டணியை அமைத்துள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்கு 20 முதல் 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தமிழக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இது அதிமுகவுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், பாமகவுடன் […]

News

நடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன – ஐகோர்ட்டு கேள்வி

ஹன்சிகா மோத்வானி திரைப்படம் ஒன்று குறித்து நடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை பற்றி பதில் அளிக்க போலீஸ் கமி‌ஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் ‘மஹா‘, இந்த படத்தை ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார். படத்துக்கான விளம்பரத்தில், காவி உடை […]

News

நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு 8-ந் தேதி???

Election Date 2014–ம் ஆண்டு நடைபெற்ற 16–வது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 26–ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, 17–வது நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னோட்ட பணிகளை இந்திய தேர்தல் கமி‌ஷன் துரிதமாக […]

News

கடந்த 5 ஆண்டுகளில் 1.3 கோடி வீடுகள் – பிரதமர் மோடி

பிரதமர் மோடி டெல்லியில் நடந்த கட்டுமான தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதுவரை 1.3 கோடி வீடுகள் கட்டியுள்ளது. முந்தைய அரசு 25 லட்சம் வீடுகள் தான் கட்டியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றுவோம் என்று […]

News

உண்மையில் எல்லையில் தாக்குதல் நடந்ததா, இல்லையா ? மம்தா

மம்தா கடந்த் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அரசு கூறியுள்ளது. இந்நிலையில் பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 தீவிரவாத முகாம்கள் சுக்குநூறாக அழிந்ததாகவும், 300க்கும் மேற்பட்ட […]

News

தேனியில் களம் இறங்கும் விஜயகாந்த் மகன்

விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனுக்கு தேனி தொகுதியில் சீட் கொடுக்க வேண்டும் என தேமுதிக வின் செயல் வீரர்கள் கூடட்த்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வரும் நிலையில், தேமுதிகவை திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டுக் […]