News

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கோவை இன்று கோவை வருகிறார்

மகா சிவராத்திரி நிகழ்வில் பங்கெடுப்பு இன்று கவை வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சூலூர் விமான படைதளம், ஈஷா யோக மைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உயர் […]

News

வெங்கடாஜலபதியை தரிசிக்க இந்தியா வாந்தி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆந்திரா மாநிலம், திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவியுடன் இன்று திருமலை வந்தடைந்தார். இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது […]

News

வண்டலூர் பூங்காவில் 2 வங்கப்புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி

வண்டலூர் பூங்காவில் 2 வங்கப்புலிகளை தத்தெடுத்த நடிகர் விஜய் சேதுபதி, பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க உதவி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். நேற்று உலக வன உயிரின நாளையொட்டி திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி வண்டலூர் பூங்காவுக்கு சென்று பூங்காவில் உள்ள விலங்குகளை பார்த்து […]

News

ராமதாஸ், அன்புமணி, கமல் ஐ வைத்து செய்யும் சரத்குமார்

நாட்டில் என்ன ஒரு கொடுமை நாட்டில் !!!! சமீபத்தில் பாமகா எடுத்த அரசியல் கூட்டணி என்கிற முடிவு பலதரப்புகளிடையும் கடும் கோபத்தையும், பல தரப்புகளிடம் இருந்து பாமகாவை நோக்கி கிண்டலும் கேலியையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தன பங்குக்கு […]

News

மோடியுடன் விஜயகாந்தை மேடையேற்ற ஆர்வம் காட்டும் அதிமுக

தமிழகத்தில் காலூன்ற பிஜேபி கடும் முயற்சி கடந்த காலத்தில் பிஜேபி பிஜேபி ஆதரவு கொடுத்ததை போல மீண்டும் பிஜேபி க்கு கேப்டன் விஜயகாந்தின் கட்சி ஆதரவு கொடுக்கும் நிலையை உருவாக்குவதில் பிஜேபி சார்பாக இம்முறை ஆளும் அதிமுக அரசு கடும் பிரயத்தனங்களை செய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த கட்ட […]

News

பாமக எருமையாக மாறிய நாய்!!!

திண்டுக்கல் ஐ லியோனி சமீபத்தில் பாமகா எடுத்த அரசியல் கூட்டணி என்கிற முடிவு பலதரப்புகளிடையும் கடும் கோபத்தையும், பல தரப்புகளிடம் இருந்து பாமகாவை நோக்கி கிண்டலும் கேலியையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திமுகவை சேர்ந்த திண்டுக்கல் ஐ லியோனி இவர்களின் அரசியல் கூட்டணி குறித்து பொது மேடைகளில் விமர்சித்துவரும் நிலையில், […]

News

நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு 8-ந் தேதி???

Election Date 2014–ம் ஆண்டு நடைபெற்ற 16–வது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 26–ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, 17–வது நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னோட்ட பணிகளை இந்திய தேர்தல் கமி‌ஷன் துரிதமாக […]

News

நடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன – ஐகோர்ட்டு கேள்வி

ஹன்சிகா மோத்வானி திரைப்படம் ஒன்று குறித்து நடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை பற்றி பதில் அளிக்க போலீஸ் கமி‌ஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் ‘மஹா‘, இந்த படத்தை ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார். படத்துக்கான விளம்பரத்தில், காவி உடை […]

News

தேனியில் களம் இறங்கும் விஜயகாந்த் மகன்

விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனுக்கு தேனி தொகுதியில் சீட் கொடுக்க வேண்டும் என தேமுதிக வின் செயல் வீரர்கள் கூடட்த்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வரும் நிலையில், தேமுதிகவை திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டுக் […]

News

தென் மாவட்டங்களில் டி.டி.வி.தினகரன் !! உளவுத் துறை ரிப்போர்ட்

அதிர்ச்சியில் எடப்பாடி !! வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு பலமான கூட்டணியை அமைத்துள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்கு 20 முதல் 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தமிழக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இது அதிமுகவுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், பாமகவுடன் […]