News

நடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன – ஐகோர்ட்டு கேள்வி

ஹன்சிகா மோத்வானி திரைப்படம் ஒன்று குறித்து நடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை பற்றி பதில் அளிக்க போலீஸ் கமி‌ஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் ‘மஹா‘, இந்த படத்தை ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார். படத்துக்கான விளம்பரத்தில், காவி உடை […]

News

நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு 8-ந் தேதி???

Election Date 2014–ம் ஆண்டு நடைபெற்ற 16–வது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 26–ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, 17–வது நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னோட்ட பணிகளை இந்திய தேர்தல் கமி‌ஷன் துரிதமாக […]

News

கடந்த 5 ஆண்டுகளில் 1.3 கோடி வீடுகள் – பிரதமர் மோடி

பிரதமர் மோடி டெல்லியில் நடந்த கட்டுமான தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதுவரை 1.3 கோடி வீடுகள் கட்டியுள்ளது. முந்தைய அரசு 25 லட்சம் வீடுகள் தான் கட்டியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றுவோம் என்று […]

News

உண்மையில் எல்லையில் தாக்குதல் நடந்ததா, இல்லையா ? மம்தா

மம்தா கடந்த் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அரசு கூறியுள்ளது. இந்நிலையில் பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 தீவிரவாத முகாம்கள் சுக்குநூறாக அழிந்ததாகவும், 300க்கும் மேற்பட்ட […]

News

தேனியில் களம் இறங்கும் விஜயகாந்த் மகன்

விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனுக்கு தேனி தொகுதியில் சீட் கொடுக்க வேண்டும் என தேமுதிக வின் செயல் வீரர்கள் கூடட்த்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வரும் நிலையில், தேமுதிகவை திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டுக் […]

News

அரசின் முடிவில் தலையிட மறுத்துவிட்ட பாகிஸ்தான் ஐகோர்ட்டு

இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வது என்று பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தலையிட மறுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திடம் போர்க்கைதியாக பிடித்து வைக்கப்பட்ட அபிநந்தன் ஐ , நேற்று முன்தினம் பாகிஸ்தான் விடுவித்து, இந்தியாவிடம் ஒப்படைத்தது. இவரை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் […]

News

தன் திரைப்படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை என சுந்தர் சி வருத்தம்

நட்பே துணை பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்பே துணை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர்.சி, தன் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை என வருத்தம் ஹெரிவித்துள்ளார். பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப் ஹாப்’ ஆதி, அனகா, ஹரிஷ் […]

News

இந்தியா – பாகிஸ்தான் இடையே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்

வழமைக்கு திரும்பும் அமைதி செயட்பாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நாளை மீண்டும் தொடங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய போர் […]

News

வெங்கடாஜலபதியை தரிசிக்க இந்தியா வாந்தி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆந்திரா மாநிலம், திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவியுடன் இன்று திருமலை வந்தடைந்தார். இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது […]