News

எல்கேஜி பட இயக்குநருக்கு கரை பரிசளித்த தயாரிப்பாளர்

LKG ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எல்கேஜி படத்தின் இயக்குநர் பிரபுவுக்கு தயாரிப்பாளர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்தில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் […]

News

வண்டலூர் பூங்காவில் 2 வங்கப்புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி

வண்டலூர் பூங்காவில் 2 வங்கப்புலிகளை தத்தெடுத்த நடிகர் விஜய் சேதுபதி, பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க உதவி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். நேற்று உலக வன உயிரின நாளையொட்டி திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி வண்டலூர் பூங்காவுக்கு சென்று பூங்காவில் உள்ள விலங்குகளை பார்த்து […]

News

இங்கிலாந்தை துவம்சம் செய்த மேற்கிந்திய தீவுகள்

கிறிஸ் கெய்ல் 27 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சருடன் 77 ரன்கள் இங்கிலாந்துடன் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 113 ரன்களில் சுருட்டியதோடு, 12.1 ஓவரிலேயே இலக்கை தொட்டு தொடரை 2-2 என சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ். வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் […]

News

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கோவை இன்று கோவை வருகிறார்

மகா சிவராத்திரி நிகழ்வில் பங்கெடுப்பு இன்று கவை வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சூலூர் விமான படைதளம், ஈஷா யோக மைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உயர் […]

News

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டது

பாதுகாப்பு அதிகரிப்பு புலனாய்வுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதோடு பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் இந்திய விமான […]

News

அரசின் முடிவில் தலையிட மறுத்துவிட்ட பாகிஸ்தான் ஐகோர்ட்டு

இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வது என்று பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தலையிட மறுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திடம் போர்க்கைதியாக பிடித்து வைக்கப்பட்ட அபிநந்தன் ஐ , நேற்று முன்தினம் பாகிஸ்தான் விடுவித்து, இந்தியாவிடம் ஒப்படைத்தது. இவரை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் […]

News

தன் திரைப்படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை என சுந்தர் சி வருத்தம்

நட்பே துணை பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்பே துணை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர்.சி, தன் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை என வருத்தம் ஹெரிவித்துள்ளார். பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப் ஹாப்’ ஆதி, அனகா, ஹரிஷ் […]

News

இந்தியா – பாகிஸ்தான் இடையே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்

வழமைக்கு திரும்பும் அமைதி செயட்பாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நாளை மீண்டும் தொடங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய போர் […]

News

வெங்கடாஜலபதியை தரிசிக்க இந்தியா வாந்தி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆந்திரா மாநிலம், திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவியுடன் இன்று திருமலை வந்தடைந்தார். இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது […]